Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது மாதவன், ஆர்யா நடித்த வேட்டை ரீமேக்கா! பாஹி3 ட்ரைலர் பார்த்து கலாய்த்து எடுத்த ரசிகர்கள், இதோ

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் டைகர் ஷெரப். இவர் பிரபல நடிகர் ஜாக்கி ஷெரப் அவர்களின் மகன்.

இவர் நடிப்பில் பாஹி, பாஹி2 ஆகிய படங்கள் மெகா ஹிட் அடித்தது, தற்போது இந்த சீரியஸில் மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது.

இவை தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடித்த வேட்டை படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கதையை கொஞ்சம் மாற்றி இவர்கள் அடித்துள்ள கூத்தை நீங்களே பாருங்களேன்...

loading...