Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தானத்தின் அடுத்த படத்தின் தலைப்பு வெளிவந்தது, மாஸான டைட்டில்

தமிழ் திரையுலகில் தனது தனி தன்மை வாய்ந்த நகைச்சுவையினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சந்தனம்.

இவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாக பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவரின் அடுத்து படத்தின் தலைப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம்.

ஆம் இப்படத்திற்கு பிஸ்கோத் என பெயரிடப்பட்டுள்ளது.


loading...