Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் நஷ்ட ஈடு கேட்டவர்கள், பிகில் குறித்து கூறிய ஷாக் தகவல், நேற்று தானே அப்படி சொன்னார்கள்!

பிகில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

படமும் ரசிகர்களை திருப்திப்படுத்தி சுமார் ரூ 300 கோடி வரை வசூல் செய்ததாக கூறினார்கள். வருமானவரித்துறையினரும் இந்த வசூல் கணக்கை நேற்று சுட்டிக்காட்டினர்.

ஆனால், தர்பார் நஷ்ட ஈடு கேட்டு போராடுபவர்கள், எங்களுக்கு பிகில் படம் கூட 15% நஷ்டம் தான்.

அது தர்பார் அளவிற்கு நஷ்டம் இல்லை என்பதால் நாங்கள் கேட்கவில்லை, தர்பார் எங்களுக்கு பெரிய நஷ்டம் என கூறியுள்ளார்.

இதை பார்த்த பலரும் என்ன தான் பிகில் உண்மையான நிலவரம் என தெரியாமல் புலம்பி வருகின்றனர்.