Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீயின் அடுத்த படத்தை தயாரிக்க போவது இந்த பிரபலமா?- பிரம்மாண்டத்தின் உச்சம்

விஜய்யை வைத்து கடைசியாக அட்லீ இயக்கிய படம் பிகில். படம் ரூ. 300 கோடியை வசூலித்துள்ளது என்று வருமான வரித்துறையினரே உறுதிப்படுத்தியுள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து அட்லீ பாலிவுட் செல்ல இருப்பதாகவும் நடிகர் ஷாருக்கானை இயக்க இருப்பதும் நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம் தான்.

படத்திற்கான கிரியேட் விஷயங்களின் பணி தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்போது அட்லீயின் இந்த படத்தை கரண் ஜோஹர் தான் தயாரிக்க இருக்கிறாராம்.