Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள், என்ன ஒரு பிரமாண்டமான செட்

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் மிக பெரிய அளவில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் படம் இந்தியன் 2.

இப்படத்தில் முதன் முறையாக கமல் அவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

மேலும் பாபி சிம்ம, பிரியா பவானி ஷங்கர், விவேக், சித்தார்த் மற்றும் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் மிக பிரமாண்டமான புதிய செட்டில் இருந்து புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்...