Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

summer ரேஸில் இணைந்த நயன்தாரா, அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆர். ஜே. பாலாஜி

இராண்டாம் முறையாக ஆர்.ஜே. பாலாஜியுடன் நயன்தாரா இணைந்து நடித்து வரும் படம் மூக்குத்தி அம்மன்.

இப்படத்தை என்.ஜே. சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கி வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் "இனிதே மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கோடை விடுமுறையின் அருள் பாலிக்க வருகிறாள் அம்மன், கூடிய விரைவில் இப்படத்தின் First லுக் வெளிவரும்" என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

மேலும் Summer ரேஸில் விஜய், சூர்யா, விக்ரம், போன்ற பல நடிகர்களின் படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

loading...