Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாக்டர் பட ஆடியோ உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம், அதிகாரப்பூர்வமான தகவல்

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் அவர்களின் இயக்கத்தில் நடித்து வரும் படம் டாக்டர்.

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்.கே productions இணைந்து தயாரித்து வருகின்றனர்.

மேலும் நேற்று இப்படத்தின் satelite உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமையை முன்னணி மியூசிக் நிறுவனமான சோனி மியூசிக் வாங்கியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.


loading...