Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்? லேட்டஸ்ட் தகவல் இதோ

தல அஜித் அவர்களை எச். வினோத் இரண்டாம் முறையாக இயக்கி வரும் படம் வலிமை.

இப்படத்தின் அஜித் அவர்கள் ஒரு காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறாராம்.

மேலும் இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும் என அனைவராலும் எதிர்பார்க்க பட்டது.

இந்நிலையில் இப்படம் தீபாவளிக்கு முன்பே வெளிவரும், அதாவது தீபாவளி 14ஆம் தேதி சனிக்கிழமை என்றதால் அதற்கு முன்பாகவே 12ஆம் தேதி வெளிவர போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.