Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிக பிரம்மாண்டமாக நடக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு, கசிந்த வீடியோ..!

ஷங்கர் இயக்கத்தில் கமல் அவர்களின் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2.

இப்படத்தில் கமல் அவர்களுடன் கோடி சேர்ந்து நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

மேலும் நேற்று இப்படத்தில் மிக பிரமாண்டமான செட்டில் இருந்து புகைப்படங்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்து மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ...