Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் பட சண்டை காட்சியில் இருந்து கசிந்த வீடியோ, வேற லெவல் மாஸ்

லோகேஷ் கனகராஜுடன் விஜய் முதன் முறையாக கைகோர்த்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் உள்ள பிரபல சுரங்கத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து சண்டை காட்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

இந்த வீடியோவில் விஜய் செம மாஸாக சண்டையிடும் காட்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ...