Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது?- வெளியாகும் நேரம் என்ன?

இளைய தளபதி விஜய் தான் Talk Of The Town என்றே கூறலாம். வருமான வரித்துறை சோதனை முடிந்ததில் இருந்தே அவர் தொலைக்காட்சி, சமூக வலைதளம் என அதிகம் பேசப்படுகிறார்.

அண்மையில் நெய்வேலி ரசிகர்களுடன் அவர் எடுத்த செல்பி வைரலாக, இப்போது படப்பிடிப்பில் ரசிகர்களை இரவு சந்தித்த வீடியோ படு வைரலாகி வருகிறது.

இந்த நேரத்தில் மாஸ்டர் படத்தின் திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான ரத்ன குமார், இன்று சத்தியம் செய்யும் நாள். அதனால் மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் என்று, எப்போது வரும் என சத்தியம் செய்யுமாறு இயக்குனர் லோகேஷ் கனகராஜை டாக் செய்து கேட்டுள்ளார்.

அப்டேட் வருமா பொறுத்திருந்து பார்ப்போம்,