Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி-சிவா இணைந்திருக்கும் புதிய படத்தின் ரிலீஸ் எப்போது?- கசியும் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.

பேட்ட அதை தொடர்ந்து தர்பார் இப்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் புதிய படம்.

படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இன்னும் படத்தின் அடுத்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. பட பெயராவது வருமா என்பது ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பு.

இந்த நிலையில் இப்படம் அக்டோபர் 22ம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

படம் கிராமத்து பின்னணியில் குடும்ப கதையாக இருக்கும் என்கின்றனர்.

அவ்வப்போது ரஜினி, நடிகை மீனா போன்ற நடிகர்களின் படப்பிடிப்பு லுக் வெளியாகி வருகின்றன.