Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று படத்தின் புதிய அப்டேட், அதிகாரப்பூர்வமான தகவல்

சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் சூர்யா அவர்கள் நடித்து வரும் படம் சூரரை போற்று.

அண்மையில் கூட இப்படத்தில் டீசர் மற்றும் மாறா தீம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவமான 2டி entertainment புதிதாக அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி இப்படத்தின் அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் வெய்யோன் சில்லி பாடல் பறக்கும் விமானத்தில் வெளிவரவுள்ளது என்று 2டி entertainment தெரிவித்துள்ளது.