Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய இடங்களில் ரஜினியின் தர்பார் வசூல் மொத்தம் இவ்வளவா?

முருகதாஸ்-ரஜினியின் முதல் கூட்டணியில் இந்த வருட ஆரம்ப படமாக வெளியானது தர்பார்.

படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தும் வசூலில் படம் சரியாக கலக்கவில்லை என்பது இப்போது அடிபடும் பேச்சு.

சில விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு ரஜினி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியது எல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான்.

தற்போது இந்த படம் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் எவ்வளவு வசூலித்தது என்ற விவரம் இதோ,

  • கர்நாடகா- ரூ. 19.50 கோடி
  • ஆந்திரா- ரூ. 20.50 கோடி