Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் கணேஷ் நடிப்பில் பொல்லாதவன் ஹிந்தி ரீமேக் படத்தின் ட்ரைலர் இதோ

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன் முறையாக நடித்திருந்த படம் பொல்லாதவன்.

இப்படத்தை ஹிந்தியில் செய்துள்ளதாக முந்தைய செய்தியில் தெரிவித்திரித்தோம். மேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிக் பாஸ் கணேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த ட்ரைலர்...

loading...