Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று வரை விஸ்வாசம் தான் நம்பர் 1, பிரபல திரையரங்கம் அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அதிலும் பி,சி செண்டரில் இப்படம் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, இந்நிலையில் விஸ்வாசம் தான் தென் தமிழகத்தில் பல திரையரங்குகளில் வசூலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

அந்த வகையில் பாலாஜி சினிமாஸ் டுவிட்டரில் ‘விஸ்வாசம் தான் தற்போது வரை எங்கள் திரையரங்குகளில் அதிகம் வசூல் செய்த படம்.

வேறு எந்த படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை’ என டுவிட் செய்து அவர்கள் தியேட்டரில் நடந்த கொண்டாட்டத்தையும் பகிர்ந்துள்ளனர், இதோ..