Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் இணைந்த ரவுடி காம்போ, இசையமைப்பாளர் யார் தெரியுமா? அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த முதல் படம் நானும் ரவுடி தான். இப்படத்திற்கு பிறகு இந்த காம்போ எப்போது மீண்டும் இணையும் என்று ரசிகர்கள் மிக அவளோடு காத்திருந்தனர்.

மேலும் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதாகவும் இப்படத்தின் பெயர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்றும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இதனை குறித்து இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இது உண்மை தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.