Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்கம் முழுவதும் இனி தளபதி ராஜ்ஜியம் தான்- குட்டி கதை கேட்க தயாரா ரசிகர்களே

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடக்க இன்று மாலை 5 மணியளவில் படத்தில் இடம்பெறும் குட்டி கதை பாடல் வெளியாக உள்ளது.

இதற்காக ரசிகர்கள் காலை முதல் ஆர்வமாக வெயிட்டிங். தளபதி கோட்டை என்று கூறப்படும் ராம் முத்துராம் சினிமாஸில் குட்டி கதை பாடலை வேற லெவல் கொண்டாட்டமாக அறிவித்துள்ளனர்.

அதாவது பாடல் வந்ததும் எல்லா ஷோக்களின் இடைவேளையிலும் இப்பாடல் ஒளிபரப்ப இருக்கிறார்களாம். இதனை அவர்களே டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

loading...