Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிவந்த சில நிமிடங்களிலேயே மிக பெரிய சாதனை செய்த ஒரு குட்டி கதை, விஜய்க்கு மட்டும் சாத்தியம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் 1,2,3 மூன்று லூக்குகளும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

மேலும் இன்று இப்படத்தின் First சிங்கிள் "ஒரு குட்டி கதை" எனும் பாடல் தளபதி விஜய் அவர்களின் குரலில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்தது.

இந்நிலையில் இந்த பாடல் வெளிவந்த ஐந்து நிமிடங்களிலேயே 1 லட்சம் லைக்ஸ் கொண்ட யூடியூபில் மிக பெரிய சாதனையை செய்துள்ளது.

loading...