Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது வரை யாரும் பார்த்திராத புதிய கெட்டப்பில் பிரபு தேவாவின் 'பஹிரா' படத்தின் First லுக் இதோ

தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இயக்குனராக நடிகராக மற்றும் நடன இயக்குனராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபு தேவா.

இவர் தற்போது ஆத்விக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில் மஹிரா எனும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் First லுக்கை முன்னணி நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இப்புகைப்படத்தில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு தோற்றத்தில் தெரிகிறார் பிரபு தேவா.

இதோ அந்த புகைப்படம்...