Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான்கு மணி நேரத்தில் இத்தனை லட்சம் பார்வையாளர்களா..! வெறித்தனமான ஒரு குட்டி கதை

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக சிறப்பாக உருவாகி வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அருஜுன் தாஸ் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தில் இருந்து 1,2,3 போன்ற மூன்று லூக்குகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தில் இருந்து விஜய்யின் குரலில் ஒரு குட்டி கதை எனும் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளிவந்திருந்தது.இப்பாடல் வெளிவந்து சில மணி நேரங்களிலேயே பல பல சாதனைகள் படைக்க துவங்கியது.

இந்நிலையில் இப்பாடல் வெளிவந்த 4 மணி நேரங்களில் 4 மில்லியன் அதாவது 40 லட்சம் பார்வையாளர்களை கொண்டு மிக பெரிய சாதனையை செய்துள்ளது.

loading...