Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் சிரித்தால், ஓ மை கடவுளே படங்களின் முதல் நாள் வசூல் விவரம்

தமிழ் சினிமாவில் இந்த வருட முதல் படமாக வந்தது ரஜினியின் தர்பார். அதன் பிறகு தனுஷ் நடித்த பட்டாஸ் படம் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் காதலர் தின ஸ்பெஷலாக 2 படங்கள் வெளியாகி இருந்தது. ஹிப்ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால், அசோக் செல்வனின் ஓ மை கடவுளே படங்கள் வெளியாகி இருந்தது.

இரண்டுமே இன்றைய கால இளைஞர்களை கவரும் கதைகளாக அமைந்துள்ளது.

சரி இந்த படங்களின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்ப்போம்.

  • நான் சிரித்தால்- ரூ. 38 லட்சம்
  • ஓ மை கடவுளே- ரூ. 22 லட்சம்

loading...