Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் இதுவரை செய்த சாதனைகள்- முழு விவரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படம் பற்றி தான் இப்போது அதிக பேச்சு. விஜய் இதில் கல்லூரி மாணவராக நடிப்பதாக ஒரு தகவல்.

மேலும் நிறைய கதைகள் கூறப்படுகிறது, ஆனால் இப்போது அதை பற்றி எல்லாம் ஒரு விஷயம் இல்லை. ரசிகர்கள் முழுக்க முழுக்க மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடலை டிரண்ட் செய்யும் வேலையில் அதிகம் இறங்கியுள்ளனர்.

நேற்று மாலை 5 மணியளவில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பாடல் வெளியானது. இதில் விஜய் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக பாடல் பாட யூடியூபில் டிரண்டிங்கில் உள்ளது.

இதுவரை பாடல் எத்தனை மணி நேரத்தில் எவ்வளவு லைக்ஸ் பெற்றுள்ளது என்ற விவரங்கள் இதோ,

loading...