Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தில் இணையும் செம்ம பிஸியான நடிகர், ரசிகர்கள் உற்சாகம் யார் தெரியுமா?

வலிமை தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது.

இந்நிலையில் வலிமை படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர படக்குழுவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இப்படத்தில் அஜித் தவிர, வேறு யார் நடிக்கின்றார்கள் என்ற விவரம் தற்போது வரை பெரிதும் தெரியவில்லை.

ஒரு சில இதில் ஹீரோயினாக ஹுமா குரேஷி நடிப்பது உறுதி என்று கூறியுள்ளனர், நமக்கு கிடைத்த தகவலும் இதை உறுதிப்படுத்தியது.

தற்போது நடிகர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தன் யு-டியுப் சேனலில் பேசும் போது ‘யோகிபாபு திருமணம் முடிந்த கையோடு சினிமாவில் நடிக்க ரெடியாகிவிட்டார்.

அதிலும், வலிமை படத்தில் இணைகின்றார் என்று ஒரு செய்தியை கூறியுள்ளனர், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால், அவர் சொன்னத்தில் இருந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். அதோடு யோகிபாபு தற்போது ஒரு டஜன் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

loading...