Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் First லுக் போஸ்டர் இதோ, அதிகாரப்பூர்வ தகவல்

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் தான் டாக்டர்.

இப்படத்தை கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவர்கார்த்திகேயனின் எஸ்.கே Productions தயாரித்து வருகிறது.

மேலும் நேற்று இப்படத்தின் First லுக் நாளை சிவர்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக காலை 11.03 மணி அளவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் First லுக் போஸ்ட்டரை அதிகாரப்பூர்வமாக சிவர்த்திகேயன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் சிவர்த்திகேயனை பார்ப்பதற்கு செம்ம மாஸாக கையில் ரத்தத்துடன் ஒரு சோபாவில் அமர்ந்துள்ளார். மேலும் இவரின் கீழ் மருத்துமனைவியில் பயன்படுத்தும் கத்தி, கத்திற்கோல் போன்றவற்றினை வருகிறது.

இதோ சிவர்த்திகேயனின் மாஸான டாக்டர் படத்தின் First லுக் போஸ்டர்...

loading...