Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் படத்தில் இணைந்த முன்னணி நடிகர், யார் தெரியுமா?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிக பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் 3ஆம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் இலங்கை பெண் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்டதன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய பிரபலனார் லாஸ்லியா.

மேலும் அண்மையில் கூட இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் Friednship படத்தில் கதாநாயகியாக கமிட்டானார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

loading...