Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான்கு நாட்களாக மாஸ்டரின் ஒரு குட்டி கதை செய்து வரும் சாதனை, இது தான் நம்பர் 1

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை விஜய்யை வைத்து முதன் முறையாக இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்தில் 1,2,3 லூக்குகள் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் அண்மையில் வெளிவந்த இப்படத்தின் First சிங்கிள் விஜய்யின் குரலில் உருவான 'ஒரு குட்டி ஸ்டோரி' என்ற பாடல் மக்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூட கூறலாம்.

இந்நிலையில் இந்த பாடல் யூடியூபில் பல சாதனைகளை புரிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இப்பாடல் வெளிவந்து நான்கு நாட்கள் ஆகிறது. நான்கு நாட்கள் ஆனாலும் யூடியூபில் No.1 டிரேடிங்கில் இருந்து வருகிறது.

மேலும் இப்பாடல் தற்போது வரை 15 மில்லியன் பார்வையாளர்களையும் 1.2 மில்லியன் லைக்ஸயும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.