Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் கவின் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட், அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயக்குனர்

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பல்லாயிரம் ரசிகர்கள் கவர்ந்தார் என்று கூட கூறலாம்.

ஆனால் பிக் பாஸிற்கு செல்லும் முன்பே இவர் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் நடிகைரம்யா நபிசன் அவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.

மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு இவர் வெளியே வந்த பிறகு இவர் படங்களில் காமிட்டானது நாம் அறிவோம்.

அதில் தற்போது கவினின் 2 படமாக உருவாகி வரும் படத்தின் இயக்குனர் வினீத் பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் இசையை பற்றி அப்டேட் தெரிவித்துள்ளார்.

இதோ நீங்களே பாருங்கள்...


loading...