Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பட ஸ்டைலில் சூர்யாவின் சூரரை போற்று படத்தின் டீசர், விடியோவுடன் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர்கள் விஜய் மற்றும் சூர்யா.

இவர்களின் இரு படங்களும் வரும் summer ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு விருந்தாக வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் இதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவு தான் என்று சமீபத்தில் சில தகவல் வெளிவந்திருந்தது.

மேலும் தற்போது விஜய் நடித்து வெளிவர காத்திருக்கும் மாஸ்டர் படத்தில் இருந்து ஒரு குட்டி ஸ்டோரி பாடல் வெளிவந்தது. இந்த லிரிகள் விடியோவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக பென்சில் ஆர்ட்டில் இருந்தது.

இந்நிலையில் அதனை போலவே தற்போது சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தின் டீசரை ரசிகர்கள் வடிவமைத்துள்ளார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ...