Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

D40 படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளிவரும் டைம் இதுதான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனது 40வது படமாக தனுஷ் நடித்து கொண்டிருக்கும் படம் தான் D40.

இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றிவிட்டன என்று இப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவனமான Y Not ஸ்டூடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

மேலும் அண்மையில் இப்படத்தின் First மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19ஆம் தேதி வெளிவரும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளிவரும் என்று நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


loading...