Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ணன் படத்தின் மியூசிகை வெளியிட்டாரா சந்தோஷ் நாராயணன்? விடியோவுடன் இதோ

முதன் முறையாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கொண்டிருக்கும் படம் கர்ணன். இப்படத்தை முன்னணி தயாரிப்பாளரான எஸ்.தாணு அவர்கள் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் யோகி பாபு, ராஜீஷா விஜயன், கௌரி கிஷன், லால் போன்ற நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகிறார்கள். கர்ணன் படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு திருநல்வேலியில் உள்ள குக் கிராமத்தில் நடந்து வந்தது. அதிலும் தனுஷ் அவர்கள் அங்கு வசித்த வந்த மக்களோடு மகளாக இணைந்தே நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் இசையமைக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட தனுஷின் ரசிகர்கள் இது கர்ணன் படமாக தான் இருக்கும் என்று பலரும் இந்த விடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.


loading...