Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர்களின் ஓரினச்சேர்க்கை படத்திற்கு தடை! சர்ச்சையான காட்சிகள் நீக்கம்? கடும் எதிர்ப்பு

அந்தாதுன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் நடிகர் ஆயுஷ்மான் குரானா. இவர் விக்கி டோனர், துமாரி சுலு, பதாய் ஹோ, ஆர்டிகிள் என பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

அண்மையில் இவரின் நடிப்பில் சுப் மங்கல் ஜ்யாதா சாவ்தான் என்ற படம் ஹிந்தியில் வெளியானது.

ஓரினச்சேர்க்கையாளர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆயுஷ்மான், ஜிதேந்திர குமார் என இருவரும் முத்தமிடும் காட்சிகள் ஏற்கனவே டிரைலரால் சர்ச்சையானது.

இருந்த போதிலும் படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. வெளிநாடுகளிலும் படம் திரையிடப்பட்டது.

தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த படத்திற்கு தடைவித்துள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் கதை என்பதால் திரையிட அனுமதிக்க முடியாது என அவர்கள் கூறியுள்ளார்களாம்.

இதனால் சர்ச்சைகாட்சிகள் நீக்கி விடுகிறோம் என படக்குழு கூறிய பின்பும் தணிக்கை குழு அனுமதி வழங்கவில்லையாம்...

loading...