Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தின் climax காட்சி இதுதானா? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தை எக்ஸ்.பி தயாரிப்பாளர் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அண்மையில் இப்படத்தில் இருந்து வெளிவந்த ஒரு குட்டி ஸ்டோரி பாடல் யூடியூபில் பல பல சாதனைகளை செய்து வருகிறது. ஆம் இதுவரை 21 மில்லியன் பார்வையாளர்களும் 1.3 மில்லியன் லைக்ஸும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் அடுத்து சிங்கிள் எப்போது வெளிவரும் என்றும் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஓன்று தீயாய் வைரலாகி வருகிறது. இதில் ஒரு கார் பிரிட்ஜ் மேல் நிற்பதுபோல் தெரிகிறது. இந்த புகைப்படம் மாஸ்டர் படம் Climax காட்சி என்று பலரும் சமூக வலைதள பக்கங்களில் பரப்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்...

loading...