Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஃபியா படத்தின் நிலை என்ன? தியேட்டரிலிருந்து வீடியோவை வெளியிட்ட அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் தன் திறமையை ஒவ்வொரு படங்களிலும் நிரூபித்து வருகிறார். அதற்கான கதை களத்தையும் அவர் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார்.

கடந்த வாரம் அவரின் நடிப்பில் மாஃபியா படம் வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர்.

கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. தற்போது தியேட்டரில் ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே செல்ல அவர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.