Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஃபிய 3 நாள் மிரட்டிய வசூல், இன்னும் வெற்றிக்கு இத்தனை கோடிகள் தான் தேவை!

அருண்விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் மாஃபியா. இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது, இருந்தலாலும், படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது.

முதல் நாளே இப்படம் ரூ 2.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது, இவை தான் அருண்விஜய் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து மாஃபியா 3 நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளாதாக கூறப்படுகின்றது.

இவை மிகப்பெரிய ஓப்பனிங் தானாம், மேலும், இன்னும் இப்படத்தின் வெற்றிக்கும் ரூ 5 கோடி தான் தேவையாம்.

மேலும், சென்னையில் மட்டும் இப்படம் ரூ 1.2 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.