Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தின் First லுக் எந்த மாதம் வெளிவருகிறது தெரியுமா.. முக்கிய பிரபலம் கூறிய தகவல்

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் தல அஜித்.

இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து போனி கபூர் நிறுவும் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் அப்டேட் எதாவது வராத என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் First லுக் ஏப்ரல் மாதம் வெளிவர நிறைய வாய்ப்புகள் உள்ளது பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான திரு.சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.