Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஃபியா 4 நாட்கள் மொத்த அதிரடி வசூல், படக்குழுவினர்கள் சந்தோஷம், இதோ

அருண்விஜய் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மாஃபியா. இப்படத்தின் வில்லனாக பிரசன்னா நடித்து அசத்தியிருந்தார்.

அதே போல் இப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார், இவர்கள் கூட்டணியில் படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மாஃபியா படம் 4 நாட்கள் முடிவில் ரூ 8 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம்.

இதில் சென்னையில் மட்டும் இப்படம் ரூ 1.4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கண்டிப்பாக இதே அளவில் வசூல் வந்தால், இந்த வார இறுதிக்குள் படம் ஹிட் லிஸ்டில் இணைந்துவிடும் என தெரிகின்றது.

அருண்விஜய் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றார், அவருக்கு இது மற்றொரு வெற்றிப்படமாக இருக்குமா? என்பதை பார்ப்போம்.

loading...