Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓ மை கடவுளே இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா! யாரும் எதிர்ப்பாராத மாஸ் வசூல்

அசோக் செல்வன் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓ மை கடவுளே படம் திரைக்கு வந்தது. இப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதில் நடித்த ரித்திகா சிங், வானிபோஜன் ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் ஓ மை கடவுளே படம் தமிழகத்தில் மட்டும் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

சிறு பட்ஜெட் படம் பெரியளவில் எதிர்ப்பார்ப்பு இல்லை என்றாலும், படத்தின் விமர்சனம் அடுத்தடுத்த நாட்களில் பெரும் கூட்டத்தை அழைத்து வந்துள்ளது.

மேலும், அசோக் செல்வன் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் ஓ மை கடவுளே தான் என கூறப்படுகின்றது.

அதிலும் இப்படம் சென்னை, செங்கல்பட்டு, கோயமுத்தூர் பகுதிகளில் தான் பெரும்பாலான வசூல் வந்துள்ளதாக தெரிகின்றது.

நீண்ட நாள் ஹிட்டிற்காக காத்திருந்த அசோக் செல்வனுக்கு இப்படம் பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. இப்படம் இவ்வளவு கோடி வசூல் செய்யும் என ரசிகர்கள் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...