Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரை இயக்கும் எரும சாணி விஜய், யார் தெரியுமா அவர்?

யு-டியுப் பொறுத்தவரை தற்போதெல்லாம் மக்களின் ஆதரவு இருந்தால் போதும் எங்கோ சென்றுவிடலாம். அதற்கு உதாரணம் கோபி, சுதாகர்.

தங்களின் திறமையை வைத்து மக்களை கவர்ந்து பிறகு அவர்களிடமே ரூ 7 கோடி வரை திரட்டி படம் செய்து வருகின்றனர்.

அதே வரிசையில் யு-டியுப் ரசிகர்களின் பேவரட் எரும சாணி விஜய் அவர்கள், இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே இந்த டீம் ‘ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது’ என்ற படத்தை இயக்கி வந்தனர்.

அது என்ன ஆனது என்று தெரியாத நிலையில் தற்போது விஜய் இயக்குனராக களம் இறங்கியுள்ளார்.

ஆம், இவர் அடுத்து பிரபல நடிகர் அருள்நிதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

loading...