Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரலாறு கதை முதலில் இந்த முன்னணி நடிகருக்காக தான் உருவானதாம், பிறகு அஜித் வந்தார், யார் தெரியுமா?

அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் வரலாறு.

இப்படத்தின் கதையை பிரபல இயக்குனர் சுந்தர்ராஜன் உருவாக்கினாராம், இவர் தான் இந்த கதையை ரவிகுமார் அவர்களுக்கு கொடுத்தாராம்.

இந்நிலையில் கோலிவுட் தாண்டி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் என்றால் கமல்ஹாசன் தான். இவர் படங்கள் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால், இவரின் தீவிர அரசியல் சினிமாவிலிருந்து சில வருடம் விலகி இருக்க வைத்திருந்தது, தற்போது மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.

இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் கமல்ஹாசனுக்காக தான் முதலில் இந்த கதையை சுந்தர்ராஜன் உருவாக்கினாராம்.

ஆனால், ஒரு சில காரணங்களால் அவரிடம் அந்த கதை சரியாக ரீச் ஆகாமல் போக, பிறகு அந்த வாய்ப்பு அஜித்திற்கு கிடைத்ததாக அப்படத்தில் பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர் கூறியுள்ளார்.

loading...