Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாதவன், சிம்ரன், சூர்யா படத்தில் இணைந்த உலகளாவிய பிரபலம்! அந்த முக்கிய பெண் இவர் தான்

நடிகர் மாதவன் இன்னும் பலரின் மனதில் சாக்லேட் பாயாக தான் ரசிக்கப்பட்டு வருகிறார். ஆனால் விக்ரம் வேதா படத்தில் அதிரடி காட்டி ஹிட் கொடுத்து விட்டார்.

தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணணின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கி நடித்து வருகிறார். சிம்ரன், சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் நம்பியாக மாறிய மாதவனின் தோற்றம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தில் பாடலுக்காக உலகப்புகழ் பெற்ற பாடகி மேரி சந்த்லர் இணைந்துள்ளாராம். இப்படம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழிகளில் வெளியாகவுள்ளது.