Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விண்ணைத்தாண்டி வருவாயா 2..? இயக்குனர் கெளதம் மேனன் கூறியது

ரொமான்டிக் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்து வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டும் நாம் மனதில் இருந்து நிகந்தவை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று இயக்குனர் கெளதம் மேனன் அவர்களிடம் ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தை குறித்து அண்மையில் பேசிய இவர் "இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் போய்க்கொண்டு இருக்கிறது. மேலும் இந்த விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தை சிம்பு ஏற்று கொண்டு நடிக்க விருப்பினால் இது கண்டிப்பாக நடக்கும் என்று கூறியதாக சில தகவல் வெளியாகியுள்ளது.

loading...