Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அண்ணாத்த தீம் மியூசிக் இப்படி தான் உருவானது, டி.இமான் வெளியிட்ட வீடியோ

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் நடித்து வரும் படம் அண்ணாத்த.

இப்படத்தின் ரஜினி அவர்களுடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஸ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் மோஷன் போஸ்டரை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இந்த மோஷன் போஸ்டரில் வந்த தீம் மியூசிக் உருவான விதம் எப்படி என்று ஒரு வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கமான டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ...