Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் பிரபாஸ் அடுத்த படத்தின் மாஸான அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா?

தெலுங்கில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் பிரபாஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி இவருக்கு இந்திய அளவில் பெயரை வாங்கி தந்தது என்று கூட கூறலாம்.

ஆம் இப்படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை உண்டாக்கியது.

இவர் நடிப்பில் சமீபத்தில் சாஹு திரைப்படம் அதிர்ப்பார்க்க பட்ட அளவிற்கு ரசிகர்களை சென்று அடையவில்லை.

அதனால் தற்போது மகாநடி எனும் மிக பெரிய வெற்றியை திரையுலகிற்கு தேடி தந்த இயக்குனர் நாகா அஸ்வின் அவர்களுடன் தனது அடுத்த படத்திற்காக கைகோர்த்துள்ளாராம் நடிகர் பிரபாஸ்.

loading...