Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் இங்கு தான் நடக்கிறதா? லேட்டஸ்ட் தகவலுடன் இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் டப்பிங் வேளைகளில் முழு மூச்சாக விஜய் இறங்கியுள்ளதாக சில தகவல்கள் வெளியானது.

இப்படத்தில் இவர்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்கள்.

மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, அருஜுன் தாஸ், கௌரி கிஷன் மற்றும் பல யூடுயூப் நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் ஆடியோ லான்ச் எங்கு நடைபெறும் என்று ரசிகர்கள் இப்போதே சமூக வலைதள பக்கங்களில் கேட்க துவங்கி விட்டார்கள். ஆனால் தற்போது இப்படத்தில் ஆடியோ லான்ச் வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி லீலா பேலஸ் நடைபெற போகிறது என்று தகவல்கள் கசிந்துள்ளது.

இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நான் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

loading...