Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

5ஆம் நாள் இறுதியில் மாஃபியா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம், இவ்வளவு கோடியா

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்த படம் மாஃபியா.

இப்படத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளாக நடித்திருந்தனர்.

இப்படத்தில் நடிகர் பிரசன்னா தனது மிக சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தினார் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் தனி தன்மையாக நடித்திருந்தார்

மேலும் இப்படம் முதல் நாளில் சென்னை சிட்டியில் மட்டும் 43 லட்சம் வரை வசூலித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் 5ஆம் நாள் இறுதியில் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 1.48 கோடி வரை வசூலித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

loading...