Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓ மை கடவுளே செம்ம வசூல், அசோக் செல்வனுக்கு செம்ம ப்ரேக்

அசோக் செல்வன் நடிப்பில் ஓ மை கடவுளே படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர், இதை தொடர்ந்து படமும் செம்ம ஹிட் அடித்துள்ளது.

அதிலும் சென்னை, கோயமுத்தூர், செங்கல்பட்டு போன்ற இடங்களில் இப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஓ மை கடவுளே தற்போது வரை ரூ 11 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் அசோக் செல்வன் நீண்ட நாட்களாக ஒரு வெற்றிக்கு போராடி வந்த நிலையில் இப்படம் கண்டிப்பாக நல்ல திருப்பம் தான் என்பது உறுதி.

இவரின் அடுத்தடுத்த படங்கள் எப்படி வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

loading...