Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஃபியா படத்தின் இதுநாள் வரை வந்த வசூல்

மாஃபியா கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம். இப்படத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்க, பிரசன்னா வில்லனாக நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது, துருவங்கள் 16 அளவிற்கு இப்படம் பெரிதும் கவரவில்லை.

இந்நிலையில் மாஃபியா படம் தமிழகத்தில் மட்டும் இதுநாள் வரை ரூ 8.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

முதல் மூன்று நாட்கள் இப்படத்தின் ஓப்பனிங் பிரமாண்டமாக இருக்க அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறைய தொடங்கியுள்ளது.

வரும் நாட்களில் இப்படத்தில் வசூல் பார்த்தே படத்தின் ஹிட் முடிவு செய்யப்படும். அருண் விஜய் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...