Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் தொடங்க இது நடந்தால் போதும்! அப்படி என்ன தெரியுமா?

சிம்பு நடிப்பில் கௌதம் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார்.

இவர் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பதை விட ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக கௌதம் நீண்ட நாட்களாக சொல்லி வந்தார்.

தற்போது அவரிடம் இதுக்குறித்து கேட்கையில், கண்டிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் வரும்.

அதற்கு சிம்பு தலையாட்டினால் போதும், அவரின் கால்ஷிட்டும் கிடைத்தால் போதும், கண்டிப்பாக அப்படம் தொடங்கும் என கூறியுள்ளார்.

loading...