Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜிப்சி படத்தின் சர்ச்சையான அந்த ஒரு காட்சி! நீக்கப்பட்ட வீடியோ இதோ

குக்கூ, கோமாளி படங்களை இயக்கிய ராஜு முருகனின் அடுத்த படைப்பு ஜிப்சி. நீண்ட நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வரும் வரும் மார்ச் 6 ம் தேதி வெளியாகவுள்ளது.

நடாஷா சிங், சுசீலா ராம், விக்ரந்த் சிங், கருணா பிரசாத் என பலர் நடிக்க மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்களான லால் ஜோஸ், சன்னி வெய்ன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சர்ச்சையான ஆதார் கார்டு குறித்த காட்சி நீக்கப்பட்டது. தற்போது அந்த காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.